K U M U D A M   N E W S

அதிமுகவில் மேலும் ஒரு விக்கெட்... உச்சக்கட்ட ஷாக்கில் எடப்பாடியார்..!

அதிமுகவின் மூத்த தலைகள் தவெகவில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் ஒரு முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து விலகி இருப்பது எடப்பாடியாரை உச்சக்கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் எப்போது? த.வெ.க. நகர்வால் சூடுபிடிக்கும் அரசியல் களம்!

உள்ளாட்சித் தேர்தலை நோக்கி த.வெ.க. தீவிரமாக காய்நகர்த்தி வருகிறது. தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற தகவலால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கு: அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: செந்தில் பாலாஜி சகோதரரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்!

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரை தனிப்படை போலீசாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஏறுமுகத்தில் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளது.

"அதிமுகவிலாவது மரியாதை இருந்திருக்கும்.." புலம்பும் மாஜி அமைச்சர்!

அதிமுகவிலேயே இருந்திருக்கலாம் என தவெகவில் இணைந்த மாஜி அமைச்சர் புலம்பி வருகிறாராம்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடரும் தங்கம் விலை ஏற்றம்.. ஒரே நாளில் ரூ.2,400 உயர்ந்து சவரன் ரூ.1,08,400

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. காலை ரூ.1,200 உயர்ந்த நிலையில், மாலை மேலும் ரூ.1,200 அதிகரித்து, ஒரே நாளில் சவரனுக்கு மொத்தம் ரூ.2,400 உயர்வு பதிவாகியுள்ளது.

'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? வெளியான புதிய தகவல்!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எம்ஜிஆர் மாளிகை டூ பனையூர்.. எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் இணைந்தனர்.