K U M U D A M   N E W S

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் கோயிலுக்குள் நடந்த கொடூர சம்பவம்.. பெண் கைது!

டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அன்புமணிக்கு அமைச்சர் பதவி வாங்கிக்கொடுத்தாதே நான்தான்"- அடித்துச் சொல்லும் ஜி.கே. மணி!

அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி தர ராமதாஸ் சம்மதிக்கவில்லை. நான் அன்புமணிக்கு ரெகமண்ட் செய்து வாங்கி கொடுத்தேன் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

"காதுக்குள் ஏதோ சத்தம் கேட்கிறது": கடிதம் எழுதி வைத்து ஐ.டி. ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னையில் ஐ.டி. ஊழியர் ஒருவர் "தன் காதுக்குள் யாரோ அழைப்பது போல் ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதாக" கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 லட்சம் ரூபாயை நெருக்கும் தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்துள்ளது.

கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்: டி.கே. சிவக்குமார் ஜன.6-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்பாரா?

கர்நாடகத்தின் முதல்வராக, வரும் ஜன.6 ஆம் தேதி டி.கே. சிவக்குமார் பதவியேற்பார் என ஆளும் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஹெச்.ஏ. இக்பால் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

TN Weather: தமிழகத்தில் டிச.19 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இண்டிகோ விமானச் சேவை பாதிப்பு: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

இண்​டிகோ விமானச்​சேவை ரத்து தொடர்​பான விவ​காரத்​தில் 4 அதி​காரி​களை சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் சஸ்​பெண்ட் செய்​துள்​ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்.. வெள்ளி விலை குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு!

வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது