?Live : ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு பணிகள் தீவிரம் | TVK Erode Meeting | Kumudam News
🔴Live : ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு பணிகள் தீவிரம் | TVK Erode Meeting | Kumudam News
🔴Live : ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு பணிகள் தீவிரம் | TVK Erode Meeting | Kumudam News
திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திர சேகரின் கார் மோதிய விபத்தில், கோவிந்தராஜ் என்ற விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🔴Live : சென்னையில் பரவலாக பெய்யும் மழை.. நாளையும் தொடருமா? | TNMet | Tn Rain Update | Kumudam News
மெக்சிகோவில் அவசரமாகத் தரையிறங்க முயன்ற சிறிய தனியார் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
வரலாறு காணாத வகையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையான நிலையில், இன்று விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சிக்காகப் புதிதாக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
சென்னையில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.