விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: விசாரணையை நடத்தும் நீதிபதி திடீர் பணியிட மாற்றம்!
விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா இடமாற்றம் செய்யப்பட்டார்.
விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா இடமாற்றம் செய்யப்பட்டார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
பிரபல திரைப்பட நடிகை ஹன்சிகா காதல் கணவர் சோஹேல் கதுரியாவை சட்டப்படி பிரிந்தார்.
நடிகை விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குறித்து தற்போது வெளியாகி உள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை திரிஷா இடையிலான மோதல், தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது குடும்ப வாழ்க்கை குறித்துச் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மகளிர் தின விழாவில் மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.
விஜய் வசித்து வரும் சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க அவர் மறுப்பதாகச் மனைவி சங்கீதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மனைவி சங்கீதா விவாகரத்து கோரி இருந்த மனுவை திரும்ப பெற நடிகர் விஜய் பேசி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.