இனி ஆஸ்திரேலிய ஜெர்சியில் பார்க்க முடியாது... ஓய்வை அறிவித்த மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் கோப்பை தொடரில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 பரிசுத்தொகை அல்ல, அது அரசின் மாதாந்திர நிதி உதவித்தொகை எனத் அரசு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பை 2026 நிறைவு விழாவில் விளையாட்டு வீரர்களைப் பாராட்டிய முதலமைச்சர் விஜய், சர்வதேச அளவில் தமிழ்நாடு சாதிப்பதற்கான புதிய இலக்குகள் குறித்து கவனம் செலுத்திய நிலையில், பதக்கப் பட்டியலில் சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு நஸ்மா கான் அனுப்பிய மெசேஜ் தற்போது நிஜமாகியுள்ளது; WPL ஏலத்தில் ரூ.10 லட்சத்திற்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள நஸ்மா கான்-ஐ பாராட்டும் விதமாக ஜெமிமா வைத்த இன்ஸ்டா ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மறைமலைநகரில் தீபாவளி சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்காகத் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு மைதானத்தைத் தேர்வு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் தமிழன் பார்த்திபனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசின் மாநில பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான திருத்திய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.
ஆசிய விளையாட்டில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.
பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, ஆசிய விளையாட்டுப் போட்டி டி20 கிரிக்கெட்டில் மீண்டும் தங்கம் வென்று அசத்தியது!
ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
ஆசிய விளையாட்டில் முதன்முறையாக இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை நிஷினில் நடைபெறவுள்ளது.