K U M U D A M   N E W S

ரூ

கரூர் சம்பவம்: தனி விமானம் பிடித்து ஓடியது யார்? முதல்வர் விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக திமுகவை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

"தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் இல்ல; கூட்டுக் களவாணிகள்"- முதல்வர் விஜய் விமர்சனம்!

"தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறு வேறெல்லாம் கிடையாது, கூட்டுக் களவாணிகள் என்று திமுக மற்றும் அதிமுகவை முத்துவை விஜய் விமர்சித்துள்ளார்.

கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்கத் தடையில்லை! மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணை வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்; 10 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோ!

சென்னை விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் விஜய், தனி விமானத்தில் திருச்சி புறப்பட்டார்.

கரூர் அரசு வேலை அறிவிப்புக்கு பெ. சண்முகம் எதிர்ப்பு... விஜயின் அடுத்தகட்ட முடிவு என்ன?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு முதல்வர் விஜய் நாளை அரசு பணி ஆணை வழங்கவுள்ளார்.

செந்தில்பாலாஜி மீது விஜய் அரசு குறி... கரூரில் தீவிரமாகும் Horse Trading விசாரணை!

த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் குதிரைப் பேர வழக்கில் செந்தில்பாலாஜி, அசோக்குமார் பெயர் அடிபட்டதால் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. தி.மு.க. இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளது.

கரூரில் கால் பதிக்கும் முன் கரூர் பிரதர்ஸ் கைது? சூடுபிடிக்கும் த.வெ.க.–தி.மு.க. அரசியல் மோதல்!

கரூர் பிரதர்ஸ் கைது பரபரப்பு, செந்தில்பாலாஜி விவகாரம், முதல்வர் விஜய்யின் கரூர் பயணம் என தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது.

முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை கோரி திமுக வழக்கு: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்காதீர்.. உச்ச நீதிமன்றம் காட்டம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.