டாம் குரூஸ் பட வாய்ப்பை மறுத்தது ஏன்? நடிகர் பகத் பாசில் விளக்கம்!
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தது குறித்து நடிகர் பகத் பாசில் விளக்கமளித்துள்ளார்.
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தது குறித்து நடிகர் பகத் பாசில் விளக்கமளித்துள்ளார்.
“தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரவா கிச்சடியில் பல்லி கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை
திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் ஆன அலங்காரத்தில் காட்சியளித்த காமாட்சி அம்மனை ஏராளமான ரசிகர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், மாட் டீட்கே என்ற 24 வயது இளைஞரை 4 வருடங்களுக்கு ரூ. 2,196 கோடி சம்பளத்தில் மெட்டாவில் பணியமர்த்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி சாலைப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 78 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியர் ராஜன் கைது செய்யப்பட்டார்.
திருவாரூரில் காதல் தொடர்பான சண்டையை விலக்கச் சென்ற நீதிமன்ற அலுவலக ஊழியர் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி தப்பி ஓடிய நிலையில், உடன் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்னுடைய வாழ்வாதாரத்திற்கு வழி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மூதாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை