K U M U D A M   N E W S

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்.. மீனவர்கள் கொந்தளிப்பு

ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை கண்டித்து போராட்டம்

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

ராமேஸ்வரத்தை சேர்ந்த 32 மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்

புதிய கல்விக்கொள்கையால் ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும் - இரா.முத்தரசன் வேதனை

புதிய கல்விக்கொள்கையில் தற்போது 3-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 4-ம் வகுப்பு செல்ல முடியும். அதேபோல், 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் தான் 8-ம் வகுப்புசெல்ல முடியும் என உள்ளது. இந்த நிலையை அமல்படுத்தினால் 75 சதவீத மாணவர்கள் கல்வியை இடை விட்டு சென்று விடுவார்கள். ஏழை மாணவர்களின் கல்வி இல்லாமல் போய்விடும். இதற்கு தான் மும்மொழிக் கொள்கையை கொடுக்காமல் புதிய கல்வியை ஏற்காமல் நாங்கள் எதிர்க்கிறோம் என்று தஞ்சையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நடிகைகளை குறிவைக்கும் ஹேக்கர்கள்? ஏடாகூடமான விளம்பரங்கள் உண்மையில் நடப்பது என்ன?

நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்கள் திடீரென ஹேக் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது ஏதோ விஷமிகளின் விளையாட்டு என நினைத்தால், அதுபற்றி கிடைத்துள்ள தகவல்கள், பகீர் கிளப்பியுள்ளன..... இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

இளம்பெண்களுக்கு காதல் வலை கூட்டு பாலியல் வன்கொடுமை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்!

இளம்பெண்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை விரித்து, அவர்களை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல், பின்னர் விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹேக் செய்யப்படும் X தளம் நடிகைகளை குறிவைக்கும் ஹேக்கர்கள்? ஏடாகூடமான விளம்பரங்கள் உண்மையில் நடப்பது என்ன?

நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்கள் திடீரென ஹேக் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது ஏதோ விஷமிகளின் விளையாட்டு என நினைத்தால், அதுபற்றி கிடைத்துள்ள தகவல்கள், பகீர் கிளப்பியுள்ளன..... இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

நாக சைதன்யாவை பிரிந்ததில் இருந்து சிங்கிளாகவே வலம் வந்த சமந்தா, காதலர் தினத்தில் க்யூட் போஸ்ட் போட்டு, ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார். சமந்தாவுடன் சியர்ஸ் அடிக்கும் அந்த சீக்ரெட் லவ்வர் யார்..?

‘லேடீஸ் ஹாஸ்டல் மாதிரி இருக்கு’ பேத்தி வேண்டாம்... பேரனுக்கு Yes! சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி...

பெண் குழந்தை வேண்டாம், ஆண் வாரிசு தான் வேண்டும் என, கருத்தம்மா காலத்து கள்ளிப்பால் பாட்டியாக மாறியுள்ளார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

Ganja Smuggling : ராமநாதபுரத்தில் பகீர் 250 கிலோ கஞ்சா பறிமுதல்

Ganja Smuggling in Ramanathapuram : ராமநாதபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்

மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை