K U M U D A M   N E W S

ராம்

அரசுப் பள்ளிகளில் அரசியல் ஆட்டமா? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை!

அரசுப் பள்ளிகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களில் பிறந்தநாள் கொண்டாட்டம், அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.இதனை பிற கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

'டெலிகிராம்' செயலிக்கு தடை.. பயனர்களுக்கு 'ஷாக்' கொடுத்த மத்திய அரசு!

நீட் மறுதேர்வில் வினாத்தாள் கசிவதைத் தடுக்கும் பொருட்டு, டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்ச்சைக்குள்ளான 'பெத்தி' திரைப்படம்.. முகம் சுளிக்க வைக்கும் ஜான்வி கபூர் கதாபாத்திரம்!

'பெத்தி' திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் குறித்து இணையவாசிகளும் அவரது ரசிகர்களும் கடுமையான கண்டனத்தைப் பதிவிட்டு வருகிறார்கள்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை: அரசு அதிரடி உத்தரவு!

மலேசியாவில் இன்று முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

BJP-ஐ முந்திய CJP.. இணையத்தைக் கலக்கும் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'!

சமூக வலைதளங்களில் தொடங்கப்பட்டுள்ள ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) என்ற இயக்கம் இணையத்தில் பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் ஊக்க மருந்து அளவுக்கு அதிகமாக உட்கொண்ட இளைஞர்.. அடுத்து நடந்த சோகம்!

ஹரியானாவில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், 29 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி இன்ஸ்டா, பேஸ்புக் கிடையாது.. கர்நாடகா மற்றும் ஆந்திர அரசுகளின் அதிரடி அறிவிப்பு!

தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம், சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடகப் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கும் அதிரடி முடிவை எடுத்துள்ளன.

வாட்ஸ்அப், டெலிகிராம் முடக்கம்.. புதிய செயலியை அறிமுகம் செய்யும் அரசு!

வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளுக்கு தடை விதிக்கிறது ரஷ்ய அரசு.

இன்ஸ்டாவில் ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை.. நடிகை ரவீனா ரவி பரபரப்பு புகார்!

ஆபாசமாக அவதூறாக மெசெஜ் அனுப்பி இரட்டை சகோதரர்கள் தொந்தரவு செய்வதாக பிரபல நடிகை பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

ஆபாசமாக பேசிய நபருக்கு தர்மஅடி.. சீரியல் நடிகையின் வைரல் வீடியோ!

தனக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய நபரைத் தேடி சென்று தர்ம அடிகொடுத்த சீரியல் நடிகையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.