அரசியலுக்கு வர எனக்கு தகுதி இருக்கிறதா? ரசிகர்களிடம் கருத்து கேட்கும் ராகவா லாரன்ஸ்!
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு, அவர் வீடியோ மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு, அவர் வீடியோ மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கியுள்ளார்.
'ஜெயிலர் 2' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் 'மக்கள் மேடை மக்கள் இயக்கம்' என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிளவை சரி செய்ய, சமாதான தூதுவராக ரஜினிகாந்த் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆட்சி அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், திமுக, அதிமுக கைகோர்த்து ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருவதாக தகவல் பரவி வருகிறது. இது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தில் திடீர் மாற்றமாக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோரின் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று ரஜினி அட்வைஸ் கொடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.