முன்னாள் முதல்வர்கள் கைது: நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை.. மத்திய அரசைச் சாடிய ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓமந்துரார் மருத்துவமனையிலிருந்து மெரினா வரை பேரணியாக சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் போல் பூ அலங்காரம் செய்திருப்பதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் முழுமையாக இல்லை என வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்த், ஜெ-வின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து கூண்டோடு நிர்வாகிகள் வெளியேறி வருவதோடு, கட்சியின் முக்கிய தலைகளும் கட்சித் தாவும் படலத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கட்சித்தாவலில் ஈடுபடும் அந்த முக்கிய தலைகள் யார்? காலியாகிறதா அமமுக கூடாரம்? டிடிவியின் எதிர்காலம் என்னவாக போகிறது? போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை