ஜெயலலிதா இல்லத்தில் ரஜினிகாந்த் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை

Author: VASUKI வீடியோ ஸ்டோரி

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மரியாதை