"மாணவர்களுக்கு மொட்டை அடிச்சி விடுங்க.." அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சை பேச்சு!
சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சரியாக முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள் என அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருவர், அதே பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விடுமுறை வழங்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு பள்ளி மாணவர்கள் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் வீடியோ தகராறில் புனேவில் பள்ளியின் வகுப்பறைக்கு வெளியே 9-ஆம் வகுப்பு மாணவி சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள உணவு கட்டண உயர்வு மாணவர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
கோவையில் பட்டியலின மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் சாதியப் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக சுமார் 62.46 லட்சம் கேக் துண்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்ட நிலையில், CJP நிறுவனர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டதாகவும், AISA தலைவர் நேஹா போரா தடுத்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதன் தொடர்பான விடியோக்களும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
டெல்லி மாணவர் போராட்டத்தில் SFI கொடியுடன் ஓடிய இளம் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த 20 வயது மாணவி புழக்கல் பவித்ராவின் கல்வி, அரசியல் தொடர்பு மற்றும் குடும்பப் பின்னணி குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.