K U M U D A M   N E W S
Advertisement

மனைவி

டீ குடிக்கச் சென்ற கணவன் வீட்டில் சடலமான மனைவி.. கேப்பில் கொலை செய்த மர்ம நபர்?

அதிகாலையில் கணவன் டீ குடிக்கச் சென்ற இடைவெளியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மர்மநபர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் அருகே நிகழ்ந்துள்ள பகீர் கொலை குறித்து பார்ப்போம்...

பூட்டிய வீட்டுக்குள் சடலம்.., கடன் தொல்லையால் விபரீதம்

சேலத்தில் கடன் தொல்லையால் குணசேகரன் சந்திரகலா தம்பதிகள் ஆகிய கணவன் மனைவி இருவரும் கடன் பிரச்சனையால் விஷம் அருந்தி தற்கொலை

மனைவியை லாரி ஏற்றிக் கொன்று கணவன் நாடகம்.. பிளாக் மெயில் செய்தவரும் கொலை

கோவை அருகே திருமணம் கடந்த உறவில் வசிப்பதற்காக மனைவியை கொலை செய்ய உதவிய நபர் மிரட்டியதால் ஆத்திரத்தில் கூலிப்படையை ஏவி கொலை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

காவல் நிலையத்தில் இளைஞருக்கு கத்திக்குத்து...விசாரணையின்போது மைத்துனர் வெறிச்செயல்

கணவன்-மனைவிக்கு இடையே நடைபெற்ற குடும்ப தகராறில் விசாரணைக்கு வந்த மாமாவை காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்திய மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாரி உரிமையாளருடன் தகாத உறவு.. கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி

லாரி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில் கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கழுத்தை இறுக்கி கணவரை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.

திருமணத்தை மீறிய உறவால் கொடூரம் - கணவனை கொலை செய்த காதலன்

பாலக்கோடு அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த காதலியின் கணவனை குத்திக் கொலை செய்த  கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

”என்ன விட்டு போய்ட்டீங்களே” முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத மனைவி

முரசொலி செல்வத்தின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியுமான செல்வி முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உருக்கியது.

"மனைவியோடு சேர்த்து வைங்க.. இல்ல பிரிச்சு வைங்க"... செல்போன் டவரில் இளைஞர் அலப்பறை

விளாத்திகுளத்தில் 130 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை, காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

பாலியல் தொந்தரவு.. தாலி கயிற்றால் இறுக்கி 3வது கணவரை கொலை செய்த மனைவி..

3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.