K U M U D A M   N E W S

மனைவி

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=25&order=created_at&post_tags=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF

திருமணத்தை மீறிய உறவால் கொடூரம் - கணவனை கொலை செய்த காதலன்

பாலக்கோடு அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த காதலியின் கணவனை குத்திக் கொலை செய்த  கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

”என்ன விட்டு போய்ட்டீங்களே” முரசொலி செல்வம் உடலை பார்த்து கதறி அழுத மனைவி

முரசொலி செல்வத்தின் மனைவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியுமான செல்வி முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரது நெஞ்சையும் உருக்கியது.

"மனைவியோடு சேர்த்து வைங்க.. இல்ல பிரிச்சு வைங்க"... செல்போன் டவரில் இளைஞர் அலப்பறை

விளாத்திகுளத்தில் 130 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை, காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

பாலியல் தொந்தரவு.. தாலி கயிற்றால் இறுக்கி 3வது கணவரை கொலை செய்த மனைவி..

3ஆவது கணவரை தாலிக் கயிற்றால் இறுக்கி மனைவி கொலை செய்ததோடு, சிகிச்சைக்காக மருத்துவமனையின் அனுமதித்தது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து போலீசார் கைது செய்தனர்.

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளியான தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு, போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு இயக்குனர் நெல்சனின் மனைவி அடைக்கலம்? - போலீசார் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு, பிரபல சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா அடைக்கலம் கொடுத்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.