K U M U D A M   N E W S

மத்திய

தமிழக மீனவர்களை மீட்க தூதரக நடவடிக்கை தேவை; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது..! பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

ஹார்முஸ் நீரிணை தங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

UPI சேவை இலவசமாகவே தொடரும்.. வரி கிடையாது- மத்திய அரசு விளக்கம்!

யுபிஐ சேவை இலவசமாகவே தொடரும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணியா? தி.மு.க.வுக்கு டெல்லி தரும் ‘மெகா ஆஃபர்’!

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் தி.மு.க. தனது முந்தைய கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை மாற்றி, வரைவு மசோதாவை பார்த்த பிறகே முடிவு எடுப்போம் என கூறியுள்ளது.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை: தர்மேந்திர பிரதான் பதவி விலகுவதே ஒரே வழி- CJP திட்டவட்டம்!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் அல்லது அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி (CJP) வலியுறுத்தியுள்ளது.

"அமெரிக்கப் போர் விமானங்கள் க்ளோஸ்..."- பரபரப்பை கிளப்பிய ஈரான்!

அமெரிக்க போர் விமானங்களை ஏவுகணைகளை வீசி அழித்து விட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

துணைவேந்தர்கள் நியமன விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"அரசுக்கு எதிராக போராடினால் இப்படி தான் செய்வீர்களா?" காவல்துறையை விளாசிய உயர் நீதிமன்றம்!

மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவு? அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்குத் தவெக அரசு அரசாணை நீட்டிப்பு!

கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசுக்கு ஆதரவாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது, சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்குவரத்து துறையில் வேலை என மோசடி.. முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்!

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.