ஆங்கில புத்தாண்டு.. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு..!
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்கள், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயில், சென்னை சாந்தோம் கிறிஸ்துவ தேவாலயத்தில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
LIVE 24 X 7