K U M U D A M   N E W S

மக்கள்

"தமிழ்நாட்டு மக்கள் தான் என் குடும்பம்" | TVK Vijay | Kumudam News

"தமிழ்நாட்டு மக்கள் தான் என் குடும்பம்" | TVK Vijay | Kumudam News

சேலத்தில் விஜய் Full Speech | TVK Vijay Meeting | Kumudam News

சேலத்தில் விஜய் Full Speech | TVK Vijay Meeting | Kumudam News

விஜய் கூட்டம் பாதுகாப்பு கட்டுப்பாடு தீவிரம்! | Salem TVK Vijay Meet | Kumudam News

விஜய் கூட்டம் பாதுகாப்பு கட்டுப்பாடு தீவிரம்! | Salem TVK Vijay Meet | Kumudam News

டார்ச் லைட் சின்னத்திற்கு சிக்கல்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மநீம?

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தனது 'டாா்ச் லைட்' சின்னத்தில் போட்டியிடுவதில் புதிய சிக்கல்கள் எழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக-விற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கீடு.. மநீம-வுக்கு மீண்டும் டார்ச் லைட்!

தவெகவுக்கு 'விசில்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் 9 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்!

பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து 6 நாட்களில் அரசுப் பேருந்துகள் மூலம் 9 லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடி ஒதுக்கீடு!

வரும் 2027ஆம் ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ.11,718 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

விஜய் மக்கள் சந்திப்பு: நாளை காஞ்சிபுரத்தில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரத்தில் நாளை பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்வில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் துயர சம்பவம்: தவெக தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

வேலூரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – மக்கள் கடும் அவதி

வேலூரில் சுமார் அரை மணி நேரத்துக்கு பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி