K U M U D A M   N E W S

போலீசார் விசாரணை

சென்னையில் மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை? பரபரப்பு புகார்!

சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர், மார்பிங் புகைப்படங்களைக் காட்டி மிரட்டப்பட்டு, காரில் கடத்திச் செல்லப்பட்டதாக அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லை"- மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய கொடூர சம்பவம்!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில், 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் அதிர்ச்சி.. சீரியல் நடிகை உடை மாற்றுவதை எட்டி பார்த்த Ex.ராணுவ வீரர்!

சென்னையில் சின்னத்திரை நடிகை ஒருவரின் படுக்கை அறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்ததாக முன்னாள் ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் தீரும் வரை ஜாலி 'ரவுண்ட்ஸ்'.. சென்னையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட சிறார்கள்!

சென்னையில் பெட்ரோல் தீரும் வரை ஜாலியாகச் சுற்றிவிட்டு, வாகனங்களைக் கைவிடும் நூதனத் திருட்டில் ஈடுபட்டு வந்த பள்ளி மாணவர்களைப் போலீஸார் பிடித்துள்ளனர்.

பள்ளிப் பையில் கஞ்சா.. வகுப்பறைக்குள் பொட்டலத்துடன் வந்த பிளஸ் 1 மாணவன்!

சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் தம்பதி, குழந்தை கொலை: குப்பை கிடங்கில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்!

பீகார் தம்பதி, குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரி கேண்டீனில் கொடூரம்: இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

சென்னையில் கல்வி கற்கும் வளாகத்திலேயே இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பயங்கரம்: பீகார் இளைஞர் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

பீகார் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரிடம் பிடிபட்டவர்கள் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி படுகொலை: 8 பேர் கைது!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொலை செய்து விவகாரத்தில் 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிண்டல் செய்ததால் மூண்ட பகை: குற்றாலம் அருகே வியாபாரி உடல் மீட்பு!

அடிக்கடி கிண்டல் செய்ததால் வியாபாரியை கடத்தி கொலை செய்த மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.