தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி: வெளியான பகீர் தகவல்!
தனியார் பள்ளிகளுக்குப் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, மோசடி செய்த வழக்கில், இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகச் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்குப் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, மோசடி செய்த வழக்கில், இதுவரை 59 பள்ளிகள் புகார் அளித்துள்ளதாகச் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் கணவன் மற்றும் அவரது இரண்டாவது மனைவியை கொலை செய்து காரில் போட்டு எரித்து கொலை செய்துவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து கதறி அழுத முதல் மனைவி கைது செய்யப்பட்டார்.
கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில், கார் நிறுத்தப்பட்ட இடத்தால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹரியானாவில் கடும் வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 18 மாதக் குழந்தையைத் தாய் ஒருவரே சாக்கடையில் வீசிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உல்லாசத்திற்கு வந்த நபரை மிரட்டி, போலீசார்' என்று கூறிப் பணம் பறித்த பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.