K U M U D A M   N E W S

போதை

'கட்சியா இல்லை NARCOS கூடாரமா ? ' - உதயநிதி காட்டம் !

நாகையில் போதைப்பொருள் விவகாரம் மற்றும் செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது ‘கட்சியா இல்லை NARCOS கூடாரமா?’ என கடுமையாக விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின் .

'REST- ஐ விட்டுவிட்டு உங்கள் துறையை கையில் எடுங்க CM SIR' - CM விஜய்க்கு ஸ்டாலின் சரமாரி கேள்வி !

தமிழ்நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் தொடர்பாக காவல்துறையின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியுள்ள மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்க்கு முன்வைத்துள்ள விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கையகப்படுத்தப்பட்ட போதைப்பொருள்...கழற்றிவிட்ட தவெக!

நாகை மாவட்ட தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கட்சித் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும் அதன் பின்னணி குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

எனக்கே இந்த நிலைமையா?... தோட்டத் திருட்டை சுட்டிக்காட்டிய EPS!

இன்று நடைபெற்ற சட்டபேரவையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோட்டத்திலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக சபாநாயகரிடம் குற்றச்சாட்டி உள்ளார்.

ஆதவின் மானநஷ்ட ஈடு வழக்கு... M.K.Sக்கு பறந்த நோட்டீஸ்!

திமுக ஐடி விங் அவதூறு பரப்பியதாக ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலளிக்க செப். 15க்குள் ஸ்டாலினுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குடிமகன்களே உஷார்.. மட்டையானவரிடம் ஆட்டைய போடும் கும்பல்!

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருக்கும் நபர்களிடம் ஒரு கும்பல் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூங்காவில் மகிழ்ச்சியாக விளையாடிய சிறுமி.. பக்கத்து வீட்டுக்காரரால் நேர்ந்த கொடூரம்!

பூங்காவிற்குச் சென்ற 8 வயது சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமைச்சர் சரத்குமார் பதவி விலகக் கோரி போராட்டம்: போலீஸ் அனுமதி மறுப்பு; திமுகவினர் கைது!

அமைச்சர் சரத்குமார் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. நண்பர்களால் நேர்ந்த கொடூரம்!

சென்னை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.