Sports-ஐ எடு Drugs-ஐ விடு: போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு ஓடினார்.
சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு ஓடினார்.
"அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை முழுமையாக ஒழிக்கப்பட்டு" என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
டார்க்நெட் மூலம் போதைப்பொருள் கடத்திய 'டீம் கல்கி' கும்பலை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு முறியடித்தது.
சென்னையில் தனக்கு பாலியல் தொந்தரவு தந்த நபரை பாதிக்கப்பட்ட பெண்ணே துணிச்சலாகப் பிடித்துக் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை வளசரவாக்கத்தில் போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் திரைப்பட நடிகை அஞ்சு கிருஷ்ணா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் கஞ்சாவுடன் பிடிபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க அரசு தவறிவிட்டது" -அண்ணாமலை குற்றச்சாட்டு | MK Stalin |Kumudam News
கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 2,362 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா அரசு இந்த ஆண்டில் இதுவரை 340 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் போது போதைப் பழக்கங்களில் ஈடுபடுவதாக ஜடேஜாவின் மனைவி குற்றம்சாட்டியுள்ளார்.