K U M U D A M   N E W S

"உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது"- இபிஎஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

"திமுக பெண்கள் பவர் எஞ்சின் முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது" என்று எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மகளுக்கு வில்லியான அம்மா.. சென்னையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

சென்னையை சேர்ந்த இளம் பெண், தனது தாயின் ஆண் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'மாம்பழம்' சின்னம் முடக்கப்படுமா?- ராமதாஸ் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

பாமக-வின் உள்கட்சி விவகாரங்கள் மற்றும் சின்னம் தொடர்பான சர்ச்சைகள் நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறியுள்ள நிலையில், சின்னத்தை முடக்கக் கோரிய மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி அமர்வில் இன்று நடைபெற்றது.

சட்டப்பேரவை தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

"எலும்பு முறிவு இல்லாத தாக்குதல் குற்றமல்ல"- ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய சட்டத்தால் அதிர்ச்சி!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு பொறுப்பேற்றது முதல் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது குடும்ப வன்முறை தொடர்பான புதிய சட்டத் தொகுப்பு அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா?"- முதல்வர் ஸ்டாலினைச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் மீது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் கைது: கோரிக்கைக் குரல்களை ஒடுக்க நினைக்கும் திமுக அரசு- இபிஎஸ் கண்டனம்!

உதவித்தொகை உயர்வு கோரி போராடிய மாற்றுதிறனாளிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனம்!

2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தவறி வந்த ஒரு வார்த்தை! திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் வருத்தம்!

தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும்போது நடிகை த்ரிஷா குறித்துப் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

"அரசியலில் என் பெயரை இழுக்காதீர்கள்"- நயினார் நாகேந்திரனுக்கு நடிகை திரிஷா கண்டனம்!

தவெக தலைவர் விஜயுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.