K U M U D A M   N E W S

‘எங்கும் தமிழ்' என்பது வாயளவு கொள்கைதானா?- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

"தமிழுக்கே தாங்கள்தான் அதாரிட்டி என பேசும் திமுக அரசு, தமிழ் பாடத்தில் ஒரு வினா கூட கேட்காதது ஏன்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி: பிப்.28 அறிவிக்கிறார் ராமதாஸ்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமக நிறுவனரான ராமதாஸ், வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி கட்சியின் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

"வெற்றி மட்டும் போதாது; ரன் ரேட்டும் முக்கியம்"- ஜிம்பாப்வேயுடன் இந்தியா மோதும் வாழ்வா - சாவா போட்டி!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த தோல்வியால் இந்திய அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

ஊடக விவாதங்களுக்குக் கட்டுப்பாடு: தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அதிரடி அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பின்படி, கட்சி நிர்வாகிகள் ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

"நமக்கான வாகனம் வந்துவிட்டது; இலக்கை வெல்வோம்"- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களை எழுதிய கடிதத்தில், "கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது, அதில்தான் பயணிக்கப் போகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

"பாஜக டப்பா எஞ்சின்.. அதிமுக மூழ்கும் கப்பல்"- முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

"பா.ஜ.க என்கிற டப்பா எஞ்சினை நம்பி அ.தி.மு.க இருக்கிறது. அ.தி.மு.க என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பா.ஜ.க இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ரிங்கு சிங் திடீர் விலகல்: உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு நெருக்கடி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு, தனிப்பட்ட காரணங்களால் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் தற்காலிகமாக விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் 3-ஆம் கட்ட வாக்குறுதிகள்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களில் புகழாரம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.