மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பு?
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக, அதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் எதிர்பாராத தோல்வியைத் தொடர்ந்து, தற்போது வரவிருக்கும் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், இரண்டு மணி நேரத்திற்குள் வடமாநில இளைஞர்கள் இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை Eps கண்டனம் | Eps | Kumudam news
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, விஜய் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகத் டெல்லி சென்று இன்று (மே 27) பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அதிமுகவில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதாகவும், இரு அணிகளும் ஒன்றிணைந்துவிட்டதாகவும் எஸ்.பி. வேலுமணி புதன்கிழமை தெரிவித்தார்.
எஸ்பி வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் இன்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில்சந்தித்துள்ளனர்.
அதிமுகவில் பல்வேறு கட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி. வேலுமணி இணைவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.