K U M U D A M   N E W S

மாணவர்கள் போராட்டம்: பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம்: நடிகர் சூர்யா வேண்டுகோள்!

மாணவர்கள் போராட்டம் நடப்பதால் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு: விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி!

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் பதற்றம்.. தர்மேந்திர பிரதான் மகள் எடுத்த திடீர் முடிவு!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மகள் நைமிஷா பிரதான், இணையத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து, தனது சமூக வலைதளக் கணக்குகளை முடக்கியுள்ளார்.

எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்..! மாணவர்கள் மீது தடியடி.. மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வுக்கு விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி தொடர்பான மனுவை அவசர வழக்காக பட்டியலிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

குதிரை பேரம் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த உயர் நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

"நீட் தேர்வை ரத்து செய்வதே நிரந்தரத் தீர்வு"- மு.க.ஸ்டாலின் பதிவு!

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே நிரந்தரத் தீர்வை அளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெங்குக்கு குட் பை.. இந்தியாவில் முதல் தடுப்பூசிக்கு ஒப்புதல்!

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜப்பானின் தகேடா நிறுவனம் உருவாக்கிய Qdenga தடுப்பூசிக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆகஸ்ட் 5 இல் பட்ஜெட் தமிழ்நாடு தாக்கல் :மகளிர் உரிமைத்தொகை உயர்வு அறிவிக்கப்படுமா?

2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஜே.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

"உங்க பையன் தான் உங்க கூட இல்ல".. முதலமைச்சரை நோக்கி மார்க்கண்டேயன் மகன் பேசியது வைரல்!

தன் அப்பாவை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுவதாக முதலமைச்சரை அவதூறக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மார்கண்டேயனின் மகன் அக்சய் மார்கண்டேயன் குற்றச்சாட்டியுள்ளார்.

கூண்டோடு வெளியேறும் சிவிஎஸ் & கோ... பனையூருக்கு பயணமா..!

விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களான 1000-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.