K U M U D A M   N E W S

பாலியல்

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி.. நண்பர்களால் நேர்ந்த கொடூரம்!

சென்னை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலையில் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்: இருவர் கைது!

கல்பாக்கம் அருகே 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Why Silent CM Sir: பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? என்று முதல்வர் விஜய்யை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி சம்பவம்: மூன்று வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

"Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?" என்று முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை: இரண்டு மணி நேரத்தில் 2 பேர் கைது!

வேளச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட வழக்கில், இரண்டு மணி நேரத்திற்குள் வடமாநில இளைஞர்கள் இருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அறுவை சிகிச்சை அரங்கில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: மருத்துவர் கைது!

லக்னோவில், மயக்க மருந்து கொடுத்து பெண் நோயாளி ஒருவரை அறுவை சிகிச்சை அரங்கில் லியல் வன்கொடுமை செய்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் மீண்டும் அரங்கேறிய நிர்பயா சம்பவம்: தனியார் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாளால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்சி அமைவதற்கு முன்பாகவே தவெக அட்டகாசம்!

வாளால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகி என தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைவதற்கு முன்பாக அக்கட்சி நிர்வாகிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் பயங்கரம்: நான்கு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.