K U M U D A M   N E W S

பாதுகாப்பு

சிறுவர்களை குறிவைத்த பாலியல் வலை... சிவகங்கையை உலுக்கும் போலீஸ் விசாரணை

சிவகங்கையில் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கி பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Why Silent CM Sir: பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி!

சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? என்று முதல்வர் விஜய்யை திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிங்கப் பெண் அதிரடிப்படை தொடக்கம்: வாகனத்தை ஒட்டி பார்த்த முதல்வர் விஜய்!

'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’யை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை Eps கண்டனம் | Eps | Kumudam news

குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை Eps கண்டனம் | Eps | Kumudam news

தமிழகத் தேர்தல் களம்: 100 தொகுதிகளில் தவெக முன்னிலை- விஜய் வீட்டில் போலீஸ் குவிப்பு!

தமிழக வெற்றிக் கழகம் நூறு தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு எங்கே? கொதித்தெழுந்த விஜய்!

தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உஷார் ஆண்ட்ராய்டு பயனர்களே.. உங்கள் போன் பாதுகாப்பானதா?

ஆண்ட்ராய்டு 12 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளில் இயங்கி வரும் ஸ்மார்ட்போன்களுக்கு இனிமேல் 'பாதுகாப்பு அப்டேட்கள்' வழங்கப்படாது என கூகுள் அறிவித்துள்ளது.

மருத்துவமனைகளில் பாதுகாப்பு குறைபாடு? சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் வன்முறைச் சம்பவங்கள்!

சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனையில் மூதாட்டி ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்ட வழக்கில், பர்தா அணிந்து வந்து சுத்தியலால் தாக்கிய பெண்ணைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டம்: 2026-ஐ உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்!

2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டு வாழ்த்து செய்தியை பரிமாறி கொண்டனர்.

"உலகை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழகம் உயர்ந்துள்ளது"- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

"இந்தியாவை ஈர்க்கும் மாநிலம் என்ற நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாகத் தமிழகம் உயர்ந்துள்ளது" என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.