மில்கி மிஸ்ட் பொருட்களின் தரத்தில் குறைபாடு? ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!
மில்கி மிஸ்ட் நிறுவனத்தில் ஆய்வு நடத்த மத்திய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
மில்கி மிஸ்ட் நிறுவனத்தில் ஆய்வு நடத்த மத்திய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
துபாயில் இருந்து இஸ்ரேலுக்குச் சென்ற Flydubai விமானத்தில் இந்திய கேப்டனைத் துணை விமானி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், தீவிரவாதத் தொடர்பு உள்ளதா, தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.
சென்னை வண்டலூர் அரசுப் பள்ளியில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மூடிமறைக்க முயலும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஜமுய் நகரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது சமஸ்திபூரிலும் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.
அரபிக்கடலில் இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இந்தியா அதிகாரப்பூர்வ எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
விண்வெளி இனி ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல… உலக நாடுகளின் பாதுகாப்பு போட்டிக்கான புதிய களமாக மாறுகிறதா? அமெரிக்காவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நடைபெற்ற சட்டபேரவையில் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தோட்டத்திலும் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக சபாநாயகரிடம் குற்றச்சாட்டி உள்ளார்.
எல் நினோ தாக்கத்தால் இந்தியாவின் பருவமழையில் மாற்றங்கள் ஏற்பட்டு, வறட்சி, கனமழை மற்றும் நீர்ப்பற்றாக்குறை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.