K U M U D A M   N E W S

நிலையம்

காவல் நிலையத்தில் கட்டிடத் தொழிலாளி தற்கொலை: நீதிபதி விசாரணை!

கோவையில் காவல் நிலையத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் காவல் துறையினரிடம் நீதிபதி நேரில் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை: முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு!

திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. எம்பி சுதா குற்றச்சாட்டு!

தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக காங்கிரஸ் எம்பி சுதா குற்றம்சாட்டியுள்ளார்.

நடைபயிற்சியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.யிடம் தங்கச் சங்கிலி பறிப்பு.. காவல்துறையினர் விசாரணை!

டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பரபரப்பு: ராணுவ அதிகாரி ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை தாக்கிய வீடியோ வைரல்!

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ராணுவ அதிகாரி லக்கேஜ்-க்கு அதிக தொகை கேட்டதாகக் கடுமையாகத் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள்மீது தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

“புகாருக்கு நடவடிக்கை இல்லை” - காவல் நிலைய வாசலில் வாழை இலை போட்டு உணவு உண்டு போராட்டம்

கந்தர்வக்கோட்டை காவல் நிலைய வாசலில் அமர்ந்து வாழை இலை போட்டு தனது குடும்பத்தினருடன் உணவு உண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்

ரயில் நிலையத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம்.. பொதுமக்களிடம் தகவலளிக்கக் காவல்துறை கோரிக்கை!

Criminal escapes from railway station | ரயில் நிலையத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம் பொதுமக்களிடம் தகவலளிக்கக் காவல்துறை கோரிக்கை | Police request information from the public!

அவசரகால கதவை திறக்கமுயன்ற மாணவர்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லவிருந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறக்கமுயன்ற ஐஐடி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ.. பதறியடித்து ஓடிய பயணிகள்!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை- பிரதமர் மோடி பேச்சு

“தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.