பரந்தூர் விமான நிலைய திட்டம்: அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
சென்னை தலைமை செயலகத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக வாக்களித்த புகாரில், இருவரைச் சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று ஈரானின் இரண்டு ட்ரோன்கள் மோதித் தாக்கின. இந்தச் சம்பவத்தில் இந்தியர் ஒருவர் உட்பட மொத்தம் நான்கு பேர் காயமடைந்தனர்.
ஆஸ்திரியாவின் பிரவுனாவு அன் இன் என்ற சிறிய நகரத்தில் இருக்கும் சர்வாதிகாரி ஹிட்லரின் வீட்டை காவல் நிலையமாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.
பொங்கல் கொண்டாட்டத்தின் போது சினிமா பாடலுக்கு நடனமாடிய 23 போலீசார் இடமாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மெக்சிகோவில் அவசரமாகத் தரையிறங்க முயன்ற சிறிய தனியார் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
இலங்கை, கொழும்பு விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீது வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.