K U M U D A M   N E W S

நடிகர்

அரசியலுக்கு வரும் நடிகர் சூர்யா..? வைரலாகும் வீடியோ!

"நடிகர் சூர்யா மக்கள் தலைவராவதை யாராலும் தடுக்க முடியாது" என்று ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kumudam Exclusive: "நிறைய படிச்சா பெரிய பணக்காரனாகலாம்னு அப்போ நினைச்சேன்"- பாக்யராஜ் சிறப்பு பேட்டி!

குமுதம் வார இதழுக்கு பாக்யராஜ் கடைசியாக அளித்த பேட்டி..

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்

நடிகர் ரவி மோகன் வீட்டில் திருட்டு: போலீசில் பரபரப்பு புகார்!

நடிகர் ரவி மோகன் வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"கனத்த இதயத்துடன்.." தாயார் மறைவுக்கு பின் மீண்டும் ரேசிங்கில் களமிறங்கிய அஜித்!

தாயார் மறைவுக்கு பின் மீண்டும் ரேசிங்கில் களமிறங்கியுள்ளார் அஜித் குமார்.

"என்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டார்.. பிள்ளைகளை பார்க்கவிடவில்லை"- ரவிமோகன் கண்ணீர் மல்க பேட்டி!

விவாகரத்து கிடைக்கும் வரை படத்தில் நடிக்க மாட்டேன், என்னை அடிமையாக வைத்திருந்தார்கள் என நடிகர் ரவிமோகன் கண்ணீர் மல்க பேசினார்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலை நிறுத்தம்! 30-க்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் ரத்து!

வருவாய்ப் பகிர்வு முறையில் நடிகர்கள் நடிக்க முன்வரக் கோரி தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதி, மதமற்றவர் என்பது நடத்தையில் தெரிய வேண்டும்: நடிகர் பார்த்திபன் வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து!

ஜாதி மத மற்றவர் என்பதை நாம் தான் பின்பற்ற வேண்டுமே தவிர, அதற்கு சான்றிதழ் அவசியம் இல்லை என, நடிகர் பார்த்திபன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Non Veg-க்கு No.. முழு சைவ உணவிற்கு மாறிய சிம்பு- காரணம் இதுதான்!

நா இப்ப சைவத்திற்கு மாறிட்டேன், நான் வெஜ் சாப்பிடுவது இல்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள்.. ரஜினி கொடுத்த அட்வைஸ்!

"நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று ரஜினி அட்வைஸ் கொடுத்துள்ளார்.