K U M U D A M   N E W S

தீர

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான 4வது T20.. இந்தியாவின் வெற்றி தொடருமா?

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 4வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டி.. தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா, நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

IND vs NZ: கடைசி ஓவர் வரை பரபரப்பு.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி!

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

IND vs NZ: இக்கட்டான சூழலில் நமன் தீரின் மாஸ் CAMEO.. 17 ஆண்டுக்கால சாதனை முறியடிப்பு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய நமன் தீர், இர்பான் பதானின் 17 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

IND vs NZ 1st T20 : கடைசி வரை TENSION... அதிரடி காட்டி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா !

கடைசி ஓவர் வரை நீடித்த பரபரப்பு... 200+ ரன்கள் என்ற கடினமான இலக்கை எதிர்கொண்ட இந்திய அணி, அதிரடி ஆட்டத்தால் வெற்றியை வசப்படுத்தியது. சஞ்சு சாம்சனின் அதிரடியும், இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்த திருப்பமும் ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

பணக்கஷ்டம் தீர ஸ்ரீநிதீஸ்வரர் வழிபாடு...ஸ்ரீமுஷ்ணம் கோயிலின் சிறப்புகள்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில், பூவராகப் பெருமாள் கோயிலுக்குப் பின்புறம் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தின் புராணப் பெருமை, சோழர் கால வரலாறு மற்றும் பணக்கஷ்டம் தீர நாணயங்களை வைத்து வழிபடும் நம்பிக்கை குறித்த சிறப்புப் பதிவு.

அதிமுக MLA-க்கள் ராஜினாமா வழக்கு.. வெளியான அதிரடி தீர்ப்பு!

அதிமுக 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ரூ.100 லஞ்சம் வாங்கிய கிளார்க்.. 31 ஆண்டுகளுக்கு பின் ஷாக் கொடுத்த நீதிமன்றம்!

1995-ஆம் ஆண்டு ராஞ்சி ஹாதியா இரயில் நிலையத்தில் ரூ.100 லஞ்சம் வாங்கிய வழக்கில, அப்போதைய பார்சல் கிளார்க் காளி சங்கர் தோபியின் குற்றத்தை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

ரூ.20 லஞ்ச வழக்கு: 30 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!

ரூ.20 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் இருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.

தமிழகத்தில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி? அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

தமிழகத்தில் ரெஸ்டோ பார்கள் கொண்டு வரப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.