வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல்: தங்கம் சவரனுக்கு ரூ. 480 குறைவு!
சென்னையில் கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
சென்னையில் கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.
‘வா வாத்தியார்’ திரைப்படம் மீதான தடையை நீக்கக் கோரி, தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற சினிமா ஒன்றில் கலந்து கொள்ள வந்த நடிகை நிதி அகர்வால் ரசிகர் கூட்டத்தில் சிக்கி, அத்துமீறிய செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது அரசியல் வெற்றிக்குத் தனது மனைவி துர்கா ஸ்டாலினே காரணம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"2026ல் தீய சக்தி திமுகவிற்கும் தூய சக்தி தவெகவிற்கும் தான் போட்டி" என்று விஜய் தெரிவித்தார்.
மக்களைக் காக்க குரல் கொடுக்கச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி" என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் திமுக அரசு பழி வாங்குவதாக முதல்வர் ஸ்டாலின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது புகைப்படங்களை தவறாக சித்தரிப்பு செய்யப்படுவது குறித்து மிகுந்த மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, கனிமொழி தலைமையிலான தேர்தல் தயாரிப்பு குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது திமுகவினர் இடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.