K U M U D A M   N E W S

"புதிய காட்சிகள் எங்களுக்கு எதிரிகள் அல்ல"- அமைச்சர் ரகுபதி பேட்டி!

"புதிய கட்சிகளை நாங்கள் அரசியல் எதிரிகளாகப் பார்க்கவில்லை" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Viral Video: பத்திரிகையாளருடன் மோதிய பாபா ராம்தேவ்: நடந்தது என்ன?

யோகா குரு பாபா பத்திரிகையாளருடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ 1,600 உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மீண்டும் ரூ 1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

வாரத்தின் முதல் நாளான இன்று மாலை தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து 1 லட்சத்தை தாண்டியுள்ளது தங்கம் கிராம் 12,570 ரூபாய் விற்பனை ஆகிறது.

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதி.. ஆதார் அட்டை கட்டாயம்!

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைவருக்கும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பொங்கல் பண்டிகைக்குத் தமிழக அரசு குடும்ப அட்டைக்குத் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

'அண்ணா'வை மறந்த மாஜி அமைச்சர்.. செல்லூர் ராஜூவை அட்டாக் செய்யும் நெட்டிசன்கள்!

வைகை ஆணையில் தெர்மகோல் விட்டு சர்ச்சையை ஏற்படுத்திய செல்லூர் ராஜூ, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: 62  பேர் மீது வழக்குப்பதிவு.. போலீசார் அதிரடி!

திருப்பரங்குன்றம் போராட்டத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்,பொதுமக்கள் உட்பட 62  பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. மீண்டும் 1 லட்சத்தை நெருங்கம் தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை: சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.