K U M U D A M   N E W S

திரைப்படம்

"ஜனநாயகன்" விவகாரத்தில் மௌனம் கலைத்த விஜய்: முதல்வருக்கு நன்றி!

தஞ்சாவூரில் முதல்முறையாக ஜன நாயகன் பட விவகாரத்தை பற்றி தவெக தலைவர் விஜய் பேசினார்.

"சினிமாவில் தப்பு செய்பவர்கள் தான் கதாநாயகன்"- சொல்கிறார் சரத்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'ஆழி ' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

"பராசக்தி படத்தை OTT-யில் வெளியிட தடையில்லை"- உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என, பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

வரி ஏய்ப்பு: விஜய்க்கு விதித்த அபராதம் செல்லும்- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

"இஸ்லாமிய சொந்தங்களின் வேதனையைப் பேசும் காவியம்"- சீமானின் 'சிறை' ரிவ்யூ!

சமீபத்தில் வெளியான 'சிறை' திரைப்படத்தைக் கண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், படக்குழுவினரை பாராட்டியதோடு, அப்படத்தின் அரசியல் மற்றும் சமூகத் தாக்கம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓடிடியில் வெளியாகும் 'சிறை' திரைப்படம்.. எப்போது தெரியுமா?

விக்ரம் பிரபு நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'சிறை' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்துக்குத் தடை இல்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர் நடித்துள்ள 'பராசக்தி' திரைப்படத்துக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வசூல் வேட்டையில் 'தேரே இஷ்க் மெய்ன்'.. 13 நாட்களில் இத்தனை கோடி வசூலா?

தனுஷ் மற்றும் கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம், உலகளாவிய வசூலில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ரூ.100 கோடி வசூலை கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மே' திரைப்படம்!

நடிகர் தனுஷின் 'தேரே இஷ்க் மே' திரைப்படத்தின் வசூல் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ராம் இன் லீலா: மீண்டும் லவ் ஸ்டோரியை தேர்ந்தெடுத்த ரியோ ராஜ்!

நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.