K U M U D A M   N E W S

திரைப்படம்

"புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்கிறார் முதல்வர் விஜய்"- உதயநிதி கடும் விமர்சனம்!

முதல்வர் விஜய் புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்கிறார்" என்று உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

'ஜனநாயகன்' லீக்: 9 பேருக்கு ஜாமின் மறுப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் மேலாளர் என்னிடம் பேரம் பேசினார்.. பகீர் கிளப்பிய வேல்முருகன்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மேலாளர் தன்னிடம் பேரம் பேசியதாக தவாக தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

"மாட்டிக்கிட்ட பங்கு.." வாக்கு எண்ணும் மையத்தில் 'ஜனநாயகன்' படம் பார்த்த ஊழியர் கைது!

சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பாதுகாப்பு மையத்தில், சிசிடிவி கட்டுப்பாட்டு அறையிலிருந்தபடி சட்டவிரோதமாகத் திரைப்படம் பார்த்த ஒப்பந்த ஊழியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

Non Veg-க்கு No.. முழு சைவ உணவிற்கு மாறிய சிம்பு- காரணம் இதுதான்!

நா இப்ப சைவத்திற்கு மாறிட்டேன், நான் வெஜ் சாப்பிடுவது இல்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

மேடையில் உடைந்து அழுத ஜெனிலியா.. ஏன் தெரியுமா?

ராஜா சிவாஜி டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜெனிலியா கதறி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வருமான வரி தொடர்பான வழக்கு.. உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு!

வருமானத்தை மறைத்ததாக கூறி, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஜய் உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இணையத்தில் கசிந்த 'ஜனநாயகன்' படம்.. இயக்குநர் உருக்கமான வேண்டுகோள்!

இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம் என இயக்குநர் எச்.வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"இப்படி ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை.." 'துரந்தர்' படத்தை புகழ்ந்த விராட் கோலி!

'துரந்தர்' திரைப்படத்தை, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

பறக்கும் படையினர் சோதனையில் சிக்கிய ஏ.கே. 47: பின்னணியில் லோகேஷ் கனகராஜ்!

சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையின் போது, வேன் ஒன்றில் 10 ஏ.கே. 47 ரகத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.