K U M U D A M   N E W S

திருமாவளவன்

ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுகிறார்.. விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார். 

புல்லட் பேரணி - விசிகவினர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற புல்லட் பேரணி 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு.

”அப்படி செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை” – திருமாவளவன்

"இந்தி மொழி மீது விசிகவுக்கு வெறுப்பு இல்லை" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

வேங்கை வயல் விவகாரம் - "ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்" - திருமாவளவன்

வேங்கை வயலில் நீர்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்

வேங்கை வயல் விவகாரம் - "ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்" - திருமாவளவன்

வேங்கை வயலில் நீர்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம்

"இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு ஒற்றுமை தேவை" - திருமாவளவன்

இந்தியா கூட்டணி இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தல்

டெல்லி தேர்தல் 2025: பாஜக ஆட்சி தேசத்திற்கான பின்னடைவு.. திருமாவளவன் ஆதங்கம்

டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது  தேசத்திற்கான பின்னடைவாக கருத வேண்டி இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு – அரசு நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்

"பாலியல் வன்கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது"

Thirumavalavan : பெரியாரின் வெங்காயம் சாதித்தது என்ன? – சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமா

Thirumavalavan : பெரியாரின் வெங்காயம் சாதித்தது என்ன? – சீமானுக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்.

வேங்கை வயல் வழக்கு - "CBI விசாரணை தேவை" - திருமாவளவன்

வேங்கைவயல் பிரச்சனையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்று காவல்துறை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது ஏற்கத்தக்கதாக இல்லை.