K U M U D A M   N E W S

திருமாவளவன்

இந்த பக்கம் கனிமொழி ! அந்த பக்கம் திருமா ! ஒரே மேடை ஒரே கொள்கை !

சென்னை எழும்பூரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற இளைஞர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தில் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், ஒரே மேடையில் திரண்ட திமுக , விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது கவனம்பெற்றுள்ளது.

SIR PROTEST : கொளத்தூரில் ஸ்டாலினுக்கு குறியா? திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு!

கொளத்தூரில் என்ன நடந்தது? SIR தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட தகவல்களும், அவர் எழுப்பியுள்ள கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

"RSS பெற்றெடுத்த பிள்ளை விஜய் சரியாத்தான் சொல்லியிருக்கிறார்" - CM -ஐ விளாசிய DMK ITWING !

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் டிரெண்டாகி வரும் ‘பினிஷ்டு’ கை சைகையை ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுதிமொழி சைகையுடன் ஒப்பிட்டு திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.

"விஜய்யின் வெற்றி பிடிக்கவில்லை என்றாலும் மக்களின் தீர்ப்பு " - திருமா அதிரடி !

விஜய்யின் வெற்றி பிடிக்காமல் இருக்கலாம்; ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ள நிலையில், தவெக-வின் அரசியல் முடிவுகள் குறித்த அவரது கருத்து கவனம் பெற்றுள்ளது.

"என்ன நடந்தது அர்ஜுன்" கரூர் சம்பவம் குறித்து திருமா ஆதவிடம் என்ன சொன்னார் தெரியுமா ?

கரூர் சம்பவம் தொடர்பாக ஆதவ் அர்ஜுனாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகவும், அப்போது அவர் கூறிய பதில் குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் மதுராந்தகம் பிரசாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

கூட்டணியை விட்டு வெளியேறச் சொன்னதே ஸ்டாலின் தான்..! போட்டுடைத்த திருமா !

“2016-ல் திமுக கூட்டணியை விட்டு விசிக தாங்களாக வெளியேறவில்லை; கூட்டணியில் தொடர வேண்டாம் என அப்போது ஸ்டாலின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்ட பிறகே வெளியேறினோம்” என மதுராந்தகம் பிரசாரத்தில் திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

"2 மணி நேரம் பிரைன் வாஷ் செய்தார் ஆதவ் அர்ஜுனா".. திருமாவளவன் OPEN TALK!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறித்து திருமாவளவன் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

அது FAKE-UH.. காரில் ஸ்கூட்டர் நம்பர் பிளேட்..? சர்ச்சையில் சிக்கிய திருமாவளவன்..!

விசிக தலைவர் திருமாவளவன் இருசக்கர வாகனத்தின் போலிப் பதிவெண் கொண்ட காரில் பயணித்ததாகச் சமூக வலைதளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.

“வஞ்சிக்கும் நோக்கம் இல்லை” – பாரதிதாசன் விவகாரத்தில் திருமாவளவன் !

பாரதிதாசன் உதவித்தொகை விவகாரத்தில் தனிப்பட்ட உள்நோக்கம் இல்லை என்றும், மீதமுள்ள தொகை விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"அமைச்சர் பதவிக்காக கூட்டணியவே மாத்திட்டீங்க.." திருமாவுக்கு பிரேமலதா பதிலடி!

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது குறித்து திருமாவளவனின் விமர்சனத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.