உயிர் தப்பிய 27 இந்தியர்கள்! ஹார்முஸில் வெடித்த 2 கண்ணிவெடிகள்! அதிர்ச்சி சம்பவம்!
ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்.கே.ஜி வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருவர், அதே பள்ளியைச் சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' தொடரில் ஜெய்மி லானிஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் நிக்கோலஜ் கோஸ்டர்-வால்டாவ், உக்ரைனில் ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, அந்நாட்டு மக்களுடன் மெட்ரோ ரயில் நிலையத்தில் இரவைக் கழித்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரான் வரத் தவறினால், மீண்டும் தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் 16 வயது சிறுவன் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர்.
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதன் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியே சென்று கொண்டிருந்த வர்த்தகக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில், அதில் பயணித்த 11 இந்தியர்கள் உட்பட 12 மாலுமிகள் காயமடைந்தனர்.
செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
துபாயில் இருந்து இஸ்ரேலுக்குச் சென்ற Flydubai விமானத்தில் இந்திய கேப்டனைத் துணை விமானி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், தீவிரவாதத் தொடர்பு உள்ளதா, தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.
பீகாரில் ஜமுய் நகரில் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தற்போது சமஸ்திபூரிலும் இளம்பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் வெளியாகி, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.