"டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி; நகராட்சித்துறையில் ரூ.1020 கோடி ஊழல்"- விஜய் விமர்சனம்!
அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் தி.மு.க. அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை விமர்சிக்கும்போது நடிகை த்ரிஷா குறித்துப் பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜயுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழகம் மற்றும் புதுவை மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை தேவை என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
"மக்களுக்கான அரசு" என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த ஆட்சியில், அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு நடந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
🔴Live: தவெக நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு | Salem TVK Vijay Meeting | Tamilaga Vettri Kazhagam
சேலத்தில் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
"தமிழ்நாடு தான் என் வீடு, என் வீட்டில் 8 கோடி பேர் இருக்கிறார்கள்" என்று தன மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5,000 வரவு வைக்கப்பட்டதற்கு திமுக அரசை விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.