K U M U D A M   N E W S

தவெ

"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்"- ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு நடிகர் ரஜினிகாந்த் பதிலடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார்.

ரஜினிகாந்த் குறித்த சர்ச்சை கருத்து: ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.

என்டிஏ கூட்டணியில் தவெக? "துணை முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை"- செங்கோட்டையன் பளீச்!

"விஜய் அனைத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வந்ததே முதல்வராகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான்" என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு எங்கே? கொதித்தெழுந்த விஜய்!

தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"டெல்லிக்கு வாங்க.." விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்!

கரூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

"அதெல்லாம் அவ்வளவு'வொர்த்' கிடையாது"- குடும்பப் பிரச்னை குறித்து விஜய் ஓபன் டாக்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது குடும்ப வாழ்க்கை குறித்துச் சமூக வலைதளங்களில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மகளிர் தின விழாவில் மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.

"மகளிருக்கு மாதம் ரூ.2,500; 6 இலவச சிலிண்டர்"- விஜய் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

மகளிருக்காக விஜய் வெளியிட்ட முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்..

"வீட்டிற்குள் விட மறுக்கிறார் விஜய்"- நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு!

விஜய் வசித்து வரும் சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை அனுமதிக்க அவர் மறுப்பதாகச் மனைவி சங்கீதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.