கோவில் கருவறையில் வீடியோ: தவெக வேட்பாளர் ராஜ்மோகன் மீது வழக்கு!
தவெக எழும்பூர் தொகுதி வேட்பாளர் ராஜ்மோகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக எழும்பூர் தொகுதி வேட்பாளர் ராஜ்மோகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உரையாற்றாமல் சென்றது தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் பிரசாரத்திற்கு சென்ற தவெக விஜய் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
தவெக மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் வெங்கட்ரமணன் மீது, அவரது மனைவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு புதுச்சேரி மக்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்,
உண்மையான காங்கிரஸ் தவெக உடன் நிற்கிறது என்றும் திமுக சாயம் வெளுத்துவிட்டது என்றும் விஜய் விளாசியுள்ளார்.
"நடிகர்கள் பின்னால் செல்லும் இளைஞர்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று ரஜினி அட்வைஸ் கொடுத்துள்ளார்.
எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் அருண்குமார் திடீரென மாயமானதாக எழுந்துள்ள புகார், தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லவாக்கம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட விஜய் தாக்கல் செய்த வேட்பு மனு ஏற்கப்பட்டது.