விஜய்யின் கடலூர் பிரசாரம் மீண்டும் ரத்து.. என்ன காரணம்?
தவெக தலைவர் விஜய் கடலூரில் நாளை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக தலைவர் விஜய் கடலூரில் நாளை மேற்கொள்ளவிருந்த பிரசாரம் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வில்லிவாக்கம் தொகுதி தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவிக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகச் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னையில் விஜய் மீது 3 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
'தொகுதி மறுவரையறை' மசோதாவிற்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்தில் வெயில் காரணமாக வேட்பாளர் உட்பட 10 பேர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், 'TVK' என்ற பெயரால் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே புதிய மோதல் வெடித்துள்ளது.
திமுக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வரும் 17-ஆம் தேதி முதல் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்க உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன், சின்னத்தைக் மாற்றி வாக்குக் கேட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்திக்க கோரி தவெக நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்கள் வலியுறுத்தியுள்ளார்.