K U M U D A M   N E W S

தவெ

மோடிக்கு பதிலாக யார்? பிரதமர் ரேஸில் விஜய்... அகிலேஷ்... பரபரக்கும் 2029 கணக்கு!

2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. மோடிக்கு அடுத்ததாக பாஜக சார்பில் புதிய பிரதமர் முகத்தை முன்னிறுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

TN Assembly: எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ்... பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டபேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட்டின் இருக்கை அளுங்கட்சி வரிசையில் இருந்து எதிர்க்கட்சி வரிசைக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

பிரதமர் வேட்பாளர் விஜய்யா? வடஇந்திய சோஷியல் மீடியாவில் திடீர் ட்ரெண்டிங்!

சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட பிரதமர் பிம்பத்தை தாண்டி, போதிய நிர்வாக அனுபவமின்மையால் தவெக தலைவர் விஜய் உண்மையிலேயே பிரதமராக முடியுமா என்பது கேள்விக்குறியே!

முந்தய ஆட்சிக்கும் தவெக ஆட்சிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. கொந்தளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்!

பணி நிரந்தரம் கோரிக்கையை முன்வைக்கும் தூய்மைப்பணியாளர்கள், முதலமைச்சர் விஜய்யை சந்திக்கும் வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்துள்ளனர்.

த.வெ.க. கூட்டணி ஏன்? விசிக எஸ்.எஸ். பாலாஜி சொன்ன காரணம்!

த.வெ.க. கூட்டணி, உளுந்தூர்பேட்டை மாநாடு மற்றும் ஷா நவாஸ் விவகாரம் குறித்து விசிக பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.அதனை விரிவாக பார்போம்.

“அடுத்த டார்கெட் கேரளா!”... பாஜகவில் முதல் விக்கெட்டைத் தூக்கிய விஜய்!

கேரளாவில் த.வெ.க.வின் அரசியல் கட்டமைப்பை வலுப்படுத்த விஜய் தீவிரம் காட்டி வரும் நிலையில், நடிகர் தேவன் இணைப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ்நாட்டை தாண்டி டெல்லியா?” விஜய்யின் பிரதமர் கனவால் அதிரும் கூட்டணி!

விஜய்யின் பிரதமர் கனவு மற்றும் த.வெ.கவின் தேசிய அரசியல் திட்டத்தால், கூட்டணி கட்சிகளுக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு மானம், ரோஷம், சொரனை இல்லையா? திமுக அட்டாக்!

காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொண்டே பாஜகவின் நிழல் ஆட்சியை நடத்துறது விஜய் அரசு என்று திமுக குற்றம்சாட்டியுள்ளது.

"பெரியார், அம்பேத்கர் வெறும் Brand Ambassador-களா?" தவெக அரசு மீது திமுக கடும் தாக்கு!

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்து பெரியார், அம்பேத்கர், நேரு ஆகியோரின் பெயர்களை தவெக அரசு திட்டமிட்டு நீக்கியுள்ளதாகத் திமுக கடுமையாக சாடியுள்ளது.