K U M U D A M   N E W S

டி

தினகரன், பன்னீருக்கு கூட்டணியில் இடம்? ஓகே சொன்ன எடப்பாடி !

தினகரனின் அமமுக, பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணியில் சேர்த்து கொள்ள எடப்பாடி சம்மதம் தெரிவித்துள்ளதாக எம்ஜிஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Viral Video: பத்திரிகையாளருடன் மோதிய பாபா ராம்தேவ்: நடந்தது என்ன?

யோகா குரு பாபா பத்திரிகையாளருடன் மல்யுத்தத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொங்கல் பண்டிகைக்கு ரூ.5000 வழங்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

பொங்கல் பண்டிகைக்குத் தமிழக அரசு குடும்ப அட்டைக்குத் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

'அண்ணா'வை மறந்த மாஜி அமைச்சர்.. செல்லூர் ராஜூவை அட்டாக் செய்யும் நெட்டிசன்கள்!

வைகை ஆணையில் தெர்மகோல் விட்டு சர்ச்சையை ஏற்படுத்திய செல்லூர் ராஜூ, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பண்டிகை காலம்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டு, கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

விஜய் Vs அஜித்: பொங்கல் ரேஸில் 'மங்காத்தா'.. ஜனநாயகனுடன் மோத திட்டம்?

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை: சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.. வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து ஆலோசனை!

தி.மு.க. மாவட்டக் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை (டிசம்பர் 21) நடைபெற உள்ளது.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்: சோகத்தில் திரையுலகினர்!

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள புதிய வரைவு வாக்காளர் பட்டியலில் 97.34 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.