K U M U D A M   N E W S

டி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா!

விஜய் நடித்த கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜனவரி 4 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு, ZEE தமிழ் தொலைக்காட்சி மற்றும் ZEE5 தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாக உள்ளது.

சட்டமன்றத் தேர்தல் 2026: அதிமுக சார்பில் போட்டியிட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விருப்ப மனு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் 10,175 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 2,187 பேர் எடப்பாடி சார்பாக விருப்ப மனு தாக்கல் செய்து இருப்பதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு: ரொக்கப் பணம் வழங்குவது உறுதி? அரசின் முக்கிய அறிவிப்புக்கு மக்கள் ஆவல்!

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

"சூர்யகுமார் எனக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டே இருப்பார்"- பிரபல பாலிவுட் நடிகை ஓபன் டாக்!

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்பார் என்று பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி கூறி இருப்பது பாலிவுட்டில் புயலை கிளப்பி உள்ளது.

சிறுவர்கள் கையில் போதைப்பொருள், அரிவாள்.. யார் பொறுப்பு? திமுக அரசு மீது இபிஎஸ் தாக்கு!

''புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொழிலதிபரிடம் பணம் மோசடி: பிரபல டிவி நடிகைக்கு போலீசார் வலைவீசி!

கரூர் தொழிலதிபரிடம் பணத்தை ஏமாற்றிய டிவி நடிகை தலைமறைவாகி உள்ளார். இவரை பிடிக்க அம்மாவட்ட போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி: மும்பை வரும் BTS இசை குழு?

தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ். 2026 ஆம் ஆண்டில் தாங்கள் மேற்கொள்ள இருக்கும் உலகச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

9-வது திருமணத்தில் சிக்கிய 19 வயது 'சீரியல் மணமகள்'.. அத்தையுடன் சேர்ந்து மோசடி!

ஆந்திராவில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளுடன் தப்பியோடிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓபன் சேலஞ்ச்: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவால்!

முதல்வர் ஸ்டாலினுடன் நேருக்கு நேர் மேடையேறத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

கரை ஒதுங்கிய அமெரிக்க ராக்கெட் லாஞ்சர்.. நாகை அருகே பரபரப்பு!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு அருகே உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.