K U M U D A M   N E W S

டி

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களில் புகழாரம்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளனர்.

"உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது"- இபிஎஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

"திமுக பெண்கள் பவர் எஞ்சின் முன் உங்க டப்பா எஞ்சின் தாக்குப்பிடிக்காது" என்று எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

தமிழ்நாட்டின் மொத்த 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தேர்தல் தயாரிப்புகள் தீவிரம் | Voter List

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – தேர்தல் தயாரிப்புகள் தீவிரம் | Voter List

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! | Voter List | Kumudam News

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! | Voter List | Kumudam News

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து 3 முறை டக் அவுட்.. அபிஷேக் ஷர்மாவின் மோசமான சாதனை!

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மா ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார்.

"அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா?"- முதல்வர் ஸ்டாலினைச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் மீது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்- ஐநா அறிக்கை!

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களை ஆய்வு செய்த ஐநா குழு, இக்கொடுமைகளை 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக' அறிவித்து, இதில் தொடர்புடைய உலகப் பிரபலங்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளது.

விஜய்க்கு பிடித்த உணவு எது தெரியுமா? பிரபல நடிகை பகிர்ந்த தகவல்!

'ஜன நாயகன்' படப்பிடிப்பில் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சுவாரசியமான தகவல்களை நடிகை மமிதா பைஜூ அளித்துள்ளார்.