K U M U D A M   N E W S

டி

‘எங்கும் தமிழ்' என்பது வாயளவு கொள்கைதானா?- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

"தமிழுக்கே தாங்கள்தான் அதாரிட்டி என பேசும் திமுக அரசு, தமிழ் பாடத்தில் ஒரு வினா கூட கேட்காதது ஏன்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதித்துறை குறித்து சர்ச்சைப் பாடம்: மன்னிப்பு கோரியது NCERT!

மத்தியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (NCERT) வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற சர்ச்சை கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அந்தப் பாடத்தை நீக்கி NCERT மன்னிப்புக் கோரியுள்ளது.

"வெற்றி மட்டும் போதாது; ரன் ரேட்டும் முக்கியம்"- ஜிம்பாப்வேயுடன் இந்தியா மோதும் வாழ்வா - சாவா போட்டி!

2026 டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றில், தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த தோல்வியால் இந்திய அணி தற்போது இக்கட்டான நிலையில் உள்ளது.

முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சை பேச்சு: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

டேட்டிங் ஆப்பில் ஹனி ட்ராப்... ரவுடி உள்பட 3 பேர் கைது!

சென்னை, தாம்பரம் பகுதியில், சமூக வலைதளம் மூலம் வலைவிரித்து நூதன முறையில் கொள்ளையடித்து வந்த பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

"நமக்கான வாகனம் வந்துவிட்டது; இலக்கை வெல்வோம்"- தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களை எழுதிய கடிதத்தில், "கிடைக்கும் வாகனங்களில் பயணித்தால் இலக்கை அடைய முடியாது. நமக்கான வாகனம் இதோ நம் அருகே வந்துவிட்டது, அதில்தான் பயணிக்கப் போகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ரிங்கு சிங் திடீர் விலகல்: உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு நெருக்கடி!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் இந்திய அணிக்கு, தனிப்பட்ட காரணங்களால் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் தற்காலிகமாக விலகியிருப்பது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவின் 3-ஆம் கட்ட வாக்குறுதிகள்: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணைத் தொகை!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

என்னவா இருக்கும்? அபிஷேக் சர்மாவுடன் கெளதம் கம்பீர் உரையாடும் வீடியோ இணையத்தில் வைரல்!

இந்திய அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேருந்தில் நீண்ட நேரம் உரையாடிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.