K U M U D A M   N E W S

டி

திமுக கூட்டணியில் சிபிஐ-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு: ஒப்பந்தம் கையெழுத்தானது!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைமை 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

"என் வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு"- ஓ.பி.எஸ் ஓபன் டாக்!

"நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஈபிஎஸ்க்கு நான் ஆதரவு அளித்தது மிகப்பெரிய தவறு" ஓபிஎஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்த பெங்களூரு பெண்.. கம்மி எண்ணும் காதலன்!

சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் பழகி, இளம்பெண்ணைத் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய இளைஞரை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

"தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள்.. மக்களுக்கு பாதுகாப்பில்லை"- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

"தினந்தோறும் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் மாறிவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில், அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்! எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை இல்லை- தவெக விளக்கம்!

கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.

தந்தை - மகன் பிரச்னை நாளை சரியாகலாம்..! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு!

"தந்தை - மகன் பிரச்சனை நாளை சரியாகலாம், கட்சியை வைத்துதான் வழக்கில் முடிவெடுக்க முடியும்" என பாமக சின்னம் தொடர்பான வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இராவணன் குடில் டூ எம்ஜிஆர் மாளிகை: அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக இருந்த காளியம்மாள் இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளார்.

ஆபாச செயலில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியா.. போலீசார் வழக்குப்பதிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மற்றது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

விஜய்க்கு அடி மேல் அடி.. 'ஜனநாயகன்' படத்திற்கு புதிய சிக்கல்!

விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்பத்தின் ஓடிடி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.